தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 28:19 Ezekiel 28:19

மக்களில் உன்னை அறிந்த அனைவரும் உனக்காக திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 28:19 · IRV

All the nations who know you are appalled over you. You have come to a horrible end and will be no more.’”

Ezekiel 28:19 · BSB
எசேக்கியேல் 28 முழுவதும் வாசிக்க