எசேக்கியேல் 28:4 Ezekiel 28:4
நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய்.
By your wisdom and understanding you have gained your wealth and amassed gold and silver for your treasuries.