எசேக்கியேல் 28:5 Ezekiel 28:5
உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது.
By your great skill in trading you have increased your wealth, but your heart has grown proud because of it.