எசேக்கியேல் 29:1 Ezekiel 29:1
பாபிலோனின் சிறையிருப்பின் பத்தாம் வருடம் பத்தாம் மாதத்தின் பன்னிரண்டாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
In the tenth year, on the twelfth day of the tenth month, the word of the LORD came to me, saying,