தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 29:13 Ezekiel 29:13

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருடங்கள் முடியும்போது, நான் எகிப்தியர்களை அவர்கள் சிதறப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

எசேக்கியேல் 29:13 · IRV

For this is what the Lord GOD says: At the end of forty years I will gather the Egyptians from the nations to which they were scattered.

Ezekiel 29:13 · BSB
எசேக்கியேல் 29 முழுவதும் வாசிக்க