எசேக்கியேல் 29:20 Ezekiel 29:20
அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
I have given him the land of Egypt as the reward for his labor, because it was done for Me, declares the Lord GOD.