தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 29:6 Ezekiel 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே.

எசேக்கியேல் 29:6 · IRV

Then all the people of Egypt will know that I am the LORD. For you were only a staff of reeds to the house of Israel.

Ezekiel 29:6 · BSB
எசேக்கியேல் 29 முழுவதும் வாசிக்க