தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 29:7 Ezekiel 29:7

அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.

எசேக்கியேல் 29:7 · IRV

When Israel took hold of you with their hands, you splintered, tearing all their shoulders; when they leaned on you, you broke, and their backs were wrenched.

Ezekiel 29:7 · BSB
எசேக்கியேல் 29 முழுவதும் வாசிக்க