தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 29:8 Ezekiel 29:8

ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் வாளை வரச்செய்து, உன்னில் மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போடுவேன்.

எசேக்கியேல் 29:8 · IRV

Therefore this is what the Lord GOD says: I will bring a sword against you and cut off from you man and beast.

Ezekiel 29:8 · BSB
எசேக்கியேல் 29 முழுவதும் வாசிக்க