தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:1 Ezekiel 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ காண்கிறதை சாப்பிடு; இந்தச் சுருளை நீ சாப்பிட்டு, இஸ்ரவேல் மக்களிடம் போய் அவர்களுடன் பேசு என்றார்.

எசேக்கியேல் 3:1 · IRV

“Son of man,” He said to me, “eat what you find here. Eat this scroll, then go and speak to the house of Israel.”

Ezekiel 3:1 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க