தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:21 Ezekiel 3:21

நீதிமான் பாவம் செய்யாதபடி நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவம்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பாற்றினாய் என்றார்.

எசேக்கியேல் 3:21 · IRV

But if you warn the righteous man not to sin, and he does not sin, he will indeed live because he heeded your warning, and you will have saved yourself.”

Ezekiel 3:21 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க