தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:22 Ezekiel 3:22

அந்த இடத்திலே யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து சமவெளிக்கு புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடன் பேசுவேன் என்றார்.

எசேக்கியேல் 3:22 · IRV

And there the hand of the LORD was upon me, and He said to me, “Get up, go out to the plain, and there I will speak with you.”

Ezekiel 3:22 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க