தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:25 Ezekiel 3:25

இதோ, மனிதகுமாரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்.

எசேக்கியேல் 3:25 · IRV

And you, son of man, they will tie with ropes, and you will be bound so that you cannot go out among the people.

Ezekiel 3:25 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க