தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:4 Ezekiel 3:4

பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு.

எசேக்கியேல் 3:4 · IRV

Then He said to me, “Son of man, go now to the house of Israel and speak My words to them.

Ezekiel 3:4 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க