தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 3:7 Ezekiel 3:7

இஸ்ரவேல் மக்களோவெனில், உன்னுடைய பேச்சை கேட்கமாட்டார்கள்; என்னுடைய பேச்சையே கேட்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.

எசேக்கியேல் 3:7 · IRV

But the house of Israel will be unwilling to listen to you, since they are unwilling to listen to Me. For the whole house of Israel is hard-headed and hard-hearted.

Ezekiel 3:7 · BSB
எசேக்கியேல் 3 முழுவதும் வாசிக்க