எசேக்கியேல் 3:8 Ezekiel 3:8
இதோ, உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவும், உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றிக்கு முன்பாகவும் கடினமாக்கினேன்.
Behold, I will make your face as hard as their faces, and your forehead as hard as their foreheads.