தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:11 Ezekiel 30:11

இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.

எசேக்கியேல் 30:11 · IRV

He and his people with him, the most ruthless of the nations, will be brought in to destroy the land. They will draw their swords against Egypt and fill the land with the slain.

Ezekiel 30:11 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க