தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:12 Ezekiel 30:12

அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.

எசேக்கியேல் 30:12 · IRV

I will make the streams dry up and sell the land to the wicked. By the hands of foreigners I will bring desolation upon the land and everything in it. I, the LORD, have spoken.

Ezekiel 30:12 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க