தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:17 Ezekiel 30:17

ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.

எசேக்கியேல் 30:17 · IRV

The young men of On and Pi-beseth will fall by the sword, and those cities will go into captivity.

Ezekiel 30:17 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க