எசேக்கியேல் 30:2 Ezekiel 30:2
மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
“Son of man, prophesy and declare that this is what the Lord GOD says: Wail, ‘Alas for that day!’