தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:24 Ezekiel 30:24

பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

எசேக்கியேல் 30:24 · IRV

I will strengthen the arms of Babylon’s king and place My sword in his hand, but I will break the arms of Pharaoh, who will groan before him like a mortally wounded man.

Ezekiel 30:24 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க