தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:26 Ezekiel 30:26

நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 30:26 · IRV

I will disperse the Egyptians among the nations and scatter them throughout the lands. Then they will know that I am the LORD.”

Ezekiel 30:26 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க