எசேக்கியேல் 30:3 Ezekiel 30:3
நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம்.
For the day is near, the Day of the LORD is near. It will be a day of clouds, a time of doom for the nations.