தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 30:5 Ezekiel 30:5

எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள்.

எசேக்கியேல் 30:5 · IRV

Cush, Put, and Lud, and all the various peoples, as well as Libya and the men of the covenant land, will fall with Egypt by the sword.

Ezekiel 30:5 · BSB
எசேக்கியேல் 30 முழுவதும் வாசிக்க