எசேக்கியேல் 31:13 Ezekiel 31:13
விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கினது; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
All the birds of the air nested on its fallen trunk, and all the beasts of the field lived among its boughs.