தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 31:3 Ezekiel 31:3

இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

எசேக்கியேல் 31:3 · IRV

Look at Assyria, a cedar in Lebanon, with beautiful branches that shaded the forest. It towered on high; its top was among the clouds.

Ezekiel 31:3 · BSB
எசேக்கியேல் 31 முழுவதும் வாசிக்க