தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 31:4 Ezekiel 31:4

தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது.

எசேக்கியேல் 31:4 · IRV

The waters made it grow; the deep springs made it tall, directing their streams all around its base and sending their channels to all the trees of the field.

Ezekiel 31:4 · BSB
எசேக்கியேல் 31 முழுவதும் வாசிக்க