தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 31:5 Ezekiel 31:5

ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது.

எசேக்கியேல் 31:5 · IRV

Therefore it towered higher than all the trees of the field. Its branches multiplied, and its boughs grew long as it spread them out because of the abundant waters.

Ezekiel 31:5 · BSB
எசேக்கியேல் 31 முழுவதும் வாசிக்க