தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:13 Ezekiel 32:13

திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகங்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனிதனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.

எசேக்கியேல் 32:13 · IRV

I will slaughter all her cattle beside the abundant waters. No human foot will muddy them again, and no cattle hooves will disturb them.

Ezekiel 32:13 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க