எசேக்கியேல் 32:14 Ezekiel 32:14
அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Then I will let her waters settle and will make her rivers flow like oil,’ declares the Lord GOD.