தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:16 Ezekiel 32:16

இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி தேசத்தின் மகள்கள் புலம்புவார்கள்; இப்படி எகிப்திற்காகவும், அதினுடைய எல்லாத் திரளான மக்களுக்காகவும் புலம்புவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 32:16 · IRV

This is the lament they will chant for her; the daughters of the nations will chant it. Over Egypt and all her multitudes they will chant it, declares the Lord GOD.”

Ezekiel 32:16 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க