தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:18 Ezekiel 32:18

மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.

எசேக்கியேல் 32:18 · IRV

“Son of man, wail for the multitudes of Egypt, and consign her and the daughters of the mighty nations to the depths of the earth with those who descend to the Pit:

Ezekiel 32:18 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க