தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:21 Ezekiel 32:21

பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள்.

எசேக்கியேல் 32:21 · IRV

Mighty chiefs will speak from the midst of Sheol about Egypt and her allies: ‘They have come down and lie with the uncircumcised, with those slain by the sword.’

Ezekiel 32:21 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க