தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:23 Ezekiel 32:23

பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.

எசேக்கியேல் 32:23 · IRV

Her graves are set in the depths of the Pit, and her company is all around her grave. All of them are slain, fallen by the sword— those who once spread terror in the land of the living.

Ezekiel 32:23 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க