தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:3 Ezekiel 32:3

ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

எசேக்கியேல் 32:3 · IRV

This is what the Lord GOD says: ‘I will spread My net over you with a company of many peoples, and they will draw you up in My net.

Ezekiel 32:3 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க