தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 32:7 Ezekiel 32:7

உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.

எசேக்கியேல் 32:7 · IRV

When I extinguish you, I will cover the heavens and darken their stars. I will cover the sun with a cloud, and the moon will not give its light.

Ezekiel 32:7 · BSB
எசேக்கியேல் 32 முழுவதும் வாசிக்க