எசேக்கியேல் 32:9 Ezekiel 32:9
உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.
‘I will trouble the hearts of many peoples, when I bring about your destruction among the nations, in countries you do not know.