தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:10 Ezekiel 33:10

மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

எசேக்கியேல் 33:10 · IRV

Now as for you, son of man, tell the house of Israel that this is what they have said: ‘Our transgressions and our sins are heavy upon us, and we are wasting away because of them! How can we live?’

Ezekiel 33:10 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க