எசேக்கியேல் 33:14 Ezekiel 33:14
பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து,
But if I tell the wicked man, ‘You will surely die,’ and he turns from his sin and does what is just and right—