தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:16 Ezekiel 33:16

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

எசேக்கியேல் 33:16 · IRV

None of the sins he has committed will be held against him. He has done what is just and right; he will surely live.

Ezekiel 33:16 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க