எசேக்கியேல் 33:17 Ezekiel 33:17
உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
Yet your people say, ‘The way of the Lord is not just.’ But it is their way that is not just.