எசேக்கியேல் 33:19 Ezekiel 33:19
துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
But if a wicked man turns from his wickedness and does what is just and right, he will live because of this.