எசேக்கியேல் 33:20 Ezekiel 33:20
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார்.
Yet you say, ‘The way of the Lord is not just.’ But I will judge each of you according to his ways, O house of Israel.”