தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:21 Ezekiel 33:21

எங்களுடைய சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பத்தாம் மாதம் ஐந்தாம் நாளிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.

எசேக்கியேல் 33:21 · IRV

In the twelfth year of our exile, on the fifth day of the tenth month, a fugitive from Jerusalem came to me and reported, “The city has been taken!”

Ezekiel 33:21 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க