தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:22 Ezekiel 33:22

தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.

எசேக்கியேல் 33:22 · IRV

Now the evening before the fugitive arrived, the hand of the LORD was upon me, and He opened my mouth before the man came to me in the morning. So my mouth was opened and I was no longer mute.

Ezekiel 33:22 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க