தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:28 Ezekiel 33:28

நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும்.

எசேக்கியேல் 33:28 · IRV

I will make the land a desolate waste, and the pride of her strength will come to an end. The mountains of Israel will become desolate, so that no one will pass through.

Ezekiel 33:28 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க