தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:29 Ezekiel 33:29

அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

எசேக்கியேல் 33:29 · IRV

Then they will know that I am the LORD, when I have made the land a desolate waste because of all the abominations they have committed.’

Ezekiel 33:29 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க