தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:4 Ezekiel 33:4

எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும்.

எசேக்கியேல் 33:4 · IRV

Then if anyone hears the sound of the horn but fails to heed the warning, and the sword comes and takes him away, his blood will be on his own head.

Ezekiel 33:4 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க