தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 33:9 Ezekiel 33:9

துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

எசேக்கியேல் 33:9 · IRV

But if you warn the wicked man to turn from his way, and he does not turn from it, he will die in his iniquity, but you will have saved your life.

Ezekiel 33:9 · BSB
எசேக்கியேல் 33 முழுவதும் வாசிக்க