தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 34:11 Ezekiel 34:11

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

எசேக்கியேல் 34:11 · IRV

For this is what the Lord GOD says: ‘Behold, I Myself will search for My flock and seek them out.

Ezekiel 34:11 · BSB
எசேக்கியேல் 34 முழுவதும் வாசிக்க